படுகாயம் அடைந்தவர்களுக்கும்

img

மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை அருகே இடி, மின்னல் தாக்கி படுகாயமடைந்த வர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.